பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த முக்கிய போட்டியாளர்! பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ்

Bigg Boss Gossip Today Myna Nandhini GP Muthu
By Shankar Jan 14, 2023 12:29 AM GMT
Shankar

Shankar

Report

தமிழில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எலிமினேஷனில் வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவது பார்வையாளர்கள் அனைவரையும் மிகழ்ச்சியடைய வைத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த முக்கிய போட்டியாளர்! பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ் | Vj Kathiravan Suddenly Fainted In Bigg Boss House

இவ்வாறான நிலையில் இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் முக்கியம் என்பதால் அனைவரும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர்.

இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்த போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் இருப்பதால், அமரக்களமாகவும் பிக்பாஸ் வீடு இருக்கிறது. இதனிடையே, Sacrifice என்ற பெயரில் சில டாஸ்க்குகளும் தற்போதுள்ள சக போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த முக்கிய போட்டியாளர்! பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ் | Vj Kathiravan Suddenly Fainted In Bigg Boss House

அதன்படி, ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக்பாஸுக்காக எவ்வளவு தூரம் வரை செல்வார்கள் என்பதை அறிவதற்காக சில கடின டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்தோடு மறுபக்கம், ஒவ்வொரு போட்டியாளராக கொஞ்ச நேரம் பிக்பாஸ் ஆக மாறியும் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் அப்படி பிக்பாஸாக மாறும் போட்டியாளர்கள், சக போட்டியாளர்களுக்கு ஜாலியான அதே வேளையில் சற்று விறுவிறுப்பை எகிற வைக்கும் வகையிலும் சில டாஸ்க்குகள் மற்றும் சீக்ரெட் டாஸ்க்குகளை கொடுக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த முக்கிய போட்டியாளர்! பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ் | Vj Kathiravan Suddenly Fainted In Bigg Boss House

அப்படி ஒரு சூழலில், நடுவே மைனாவும் பிக் பாஸாக செயல்பட்டுகொண்டிருக்கும் போது ADK மற்றும் கதிரவன் ஆகியோர் நடந்து கொண்டிருக்கின்ற வேளை திடீரென கதிரவன் மயங்கி விழுகிறார்.

இதனைக் கண்டதும் பதறி போன ADK, "அசீம், அசீம் யாராச்சும் வாங்கப்பா" என பயத்தில் கத்தவும் செய்கிறார். உடனடியாக அசீம் உள்ளிட்ட போட்டியாளர்கள் அனைவரும் அங்கே வர, இது Prank என்றும் விக்ரமன் உள்ளிட்டோர் தெரிவிக்கின்றனர்.  

பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த முக்கிய போட்டியாளர்! பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ் | Vj Kathiravan Suddenly Fainted In Bigg Boss House

ஆனால், கதிரவன் கண் திறக்காத நிலையில், "இது Prank இல்ல, நாக்கு தள்ளுது" என பயத்தில் பதறி போய் தெரிவிக்கும் ADK, பிக்பாஸ் மெடிக்கல் மெடிக்கல் என்றும் கத்துகிறார்.

ஆனால், மெடிக்கல் ரூம் அருகே சென்றதும் கதிரவன் எழுந்து Prank என்றும் தெரிவிக்கிறார். அதன் பின்னர், மைனா நந்தினி கொடுத்த சீக்ரெட் டாஸ்க் என்றும் தெரிவிக்கிறார்.  

பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த முக்கிய போட்டியாளர்! பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ் | Vj Kathiravan Suddenly Fainted In Bigg Boss House

எனினும் இதனை அறிந்ததும் பதறியடித்த அனைத்து போட்டியாளர்களும் கதிர் மீது டென்சன் ஆகவும் செய்கின்றனர். "Good job" என பிக்பாஸாக இருக்கும் மைனா நந்தினி சொல்ல, "நீ வெளிய வா உனக்கு இருக்கு" என்றும் அசிம் தெரிவிக்கிறார்.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் மேற்கு, Scarborough, Canada

01 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், செம்பியன்பற்று

29 Mar, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஒலுமடு மாங்குளம், யாழ் நயினாதீவு 8ம் வட்டாரம், Jaffna, Harrow, United Kingdom

09 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

29 Mar, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

27 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், கொழும்பு

28 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆனைக்கோட்டை, மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

27 Feb, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், யாழ்ப்பாணம்

27 Mar, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு

25 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், Mississauga, Canada

09 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, நவக்கிரி, Scarborough, Canada

26 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கனடா, Canada

27 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Markham, Canada

09 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நவாலி, வட்டக்கச்சி

26 Mar, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரெழு, உரும்பிராய் கிழக்கு

28 Feb, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Aulnay-sous-Bois, France

24 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US