மூன்று நாட்களுக்கு மட்டுமே விசா; இந்திய உயர் ஸ்தானிகராலயம்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
High Commission of India Colombo
By Sulokshi
இன்று (04) முதல் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே இந்திய விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்திய விசா விண்ணப்பங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அவுட்சோர்ஸ் விசா விண்ணப்ப மையத்தின் (Outsourced Visa Application Centre) மூலம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
மேலும் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US