யாழில் வீட்டுக்குள் வன்முறை கும்பல் அட்டகாசம் ; அச்சத்தில் மக்கள்
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
Crime
By Sulokshi
யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து வன்முறை கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்ததுடன் , வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து விட்டு , தப்பி சென்றுள்ளது.
சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டினுள் சென்று , பொருட்களை அடித்து உடைத்து, அவற்றுக்கு தீ வைத்து , வீட்டில் இருந்தோரை அச்சுறுத்திய பின்னர் , வீட்டின் வெளியே நின்ற முச்சக்கர வண்டிக்கும் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.

சம்பவத்தில் முச்சக்கர வண்டி முற்றாக தீக்கிரையாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US