தமிழர் பகுதியில் விபத்தால் வன்முறை; அச்சத்தில் மக்கள்

Sri Lanka Police Trincomalee Hospitals in Sri Lanka Accident
By Sulokshi Feb 24, 2025 12:43 PM GMT
Report

  திருகோணமலை மூதூர் - கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து தெகிவத்தை நோக்கி பயணித்த பிக்கப் ரக வாகனமானது திருகோணமலையில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அப்பகுதியில் நின்ற நபர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தமிழர் பகுதியில் விபத்தால் வன்முறை; அச்சத்தில் மக்கள் | Violence Caused By Accident Trincomalee

சிங்கள இளைஞர்கள்களால் பதற்றம்  

இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவரும் வீதியில் நின்ற நபர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவியை கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

மாணவியை கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து பிக்கப் ரக வாகனத்தில் வந்தவர்களுடன் கைகலப்பு ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து வெளி இடத்தில் இருந்து ஆயுதங்களுடன் வருகை தந்த சிங்கள இளைஞர்கள் சிலர் ஆயுதங்களைக் கொண்டு குமாரபுரம் பகுதியில் நின்றவர்கள் மீதும், வீடுகளுக்குள்ளும் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழர் பகுதியில் விபத்தால் வன்முறை; அச்சத்தில் மக்கள் | Violence Caused By Accident Trincomalee

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்திய பிரஜை

விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்திய பிரஜை

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேக் அப் போடபோன மணப்பெண்கள் தகராறு; திருமணத்தை நிறுத்திய மாப்பிளைகள்

மேக் அப் போடபோன மணப்பெண்கள் தகராறு; திருமணத்தை நிறுத்திய மாப்பிளைகள்

மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US