இந்த ராசிகளுக்கு இனி சுக்கிர திசை தான்!

Today Rasi Palan Astrology Today Rasi Palan Tamil
By Sundaresan Mar 17, 2023 05:21 AM GMT
Sundaresan

Sundaresan

Report

ஜோதிட சாஸ்திரத்தில், சுக்கிரன் ஆடம்பரம், வசதிகள் மற்றும் செழுமைக்கான காரணியாகக் கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரன் சுபமாக இருந்தால் உலக இன்பங்கள் அனைத்தும் கைகூடும். சுக்கிரன் பலவீனமாகவோ அல்லது அசுபமாகவோ இருந்தால், அந்த நபர் மகிழ்ச்சியை இழக்கிறார்.

பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரும். சுக்கிரன் கிரகம் மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளது.

மேஷத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் முக்கியமானது. ஏனெனில் இது அனைத்து ராசிகளின் பொருளாதார நிலை, மகிழ்ச்சி மற்றும் காத வாழ்க்கை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சுக்கிரனின் சஞ்சாரம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் மிகவும் சுபமான பலன்களைத் தரும், ஏனென்றால் சுக்கிரன் தனது ராசியை மாற்றி மேஷ ராசியில் நுழைகிறார். சுக்கிரனின் சஞ்சாரம் இவர்களின் ஆளுமையின் கவர்ச்சியை அதிகரிக்கும்.

இந்த ராசிகளுக்கு இனி சுக்கிர திசை தான்! | Venus Is Now The Direction For These Zodiac Signs

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணையுடன் அன்பு அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆளுமையில் மாற்றம் ஏற்படலாம். காதல் உறவுகளும் மேம்படும். திருமணமானவர்களுக்கு துணைவரிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்திலும் லாபம் காணலாம்.

மிதுனம்

இந்த ராசிகளுக்கு இனி சுக்கிர திசை தான்! | Venus Is Now The Direction For These Zodiac Signs

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். திடீரென்று பணப் பலன்களைப் பெறலாம். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு - சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் பொருள் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு - வாகனம் அல்லது விலை உயர்ந்த நகைகள், ஆடைகள் வாங்கலாம். புதிய வேலையைத் தொடங்குபவர்களுக்கு இது நல்ல நேரம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரும். வருமானம் அதிகரிக்கும். வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நல்ல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இந்த ராசிகளுக்கு இனி சுக்கிர திசை தான்! | Venus Is Now The Direction For These Zodiac Signs   

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணத்திற்கான வாய்ப்புகளும் உருவாகும். திருமணமானவர்களுக்குப் சுக்கிரன் பெயர்ச்சி பலன்களைத் தரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணமான பங்குதாரர்களுக்கு, இந்த நேரம் மிகவும் அன்பை மேம்படுத்தும். எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.

இந்த ராசிகளுக்கு இனி சுக்கிர திசை தான்! | Venus Is Now The Direction For These Zodiac Signs   

நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். தொழிலில் வெற்றி உண்டாகும். குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். பண விஷயத்தில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். எனினும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். தொழிலுக்கு நல்ல நேரம். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

இந்த ராசிகளுக்கு இனி சுக்கிர திசை தான்! | Venus Is Now The Direction For These Zodiac Signs  

செலவுகளும் அதிகரிக்கும் வேலையில் பதவி உயர்வு ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிப்பதில் வெற்றி கிடைக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும்.திருமணமானவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US