வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார்
Sri Lanka
Death
Buddhism
By Sulokshi
விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் தனது 76 ஆவது வயதில் காலமானார்.
ரம்புகன சித்தார்த்த தேரர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையிலேயே இயற்கை எய்தியுள்ளார்.

1950 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தெனியாய ரம்புகானையில் பிறந்த வண. ரம்புகன சித்தார்த்த தேரோ தனது ஆரம்பக் கல்வியை மொரவக வெலிவ பௌத்த கலப்புப் பாடசாலையில் கற்றார்.
வண. ரம்புகன சித்தார்த்த தேரரின் மறைவு இலங்கையின் பௌத்த மற்றும் பிரபலமான பாடல் இலக்கியங்களுக்கு நிலையான பங்களிப்பை வழங்கிய மரியாதைக்குரிய நபரின் இழப்பைக் குறிக்கிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US