மின்னேரியாவில் சடலமாக மீட்கப்பட்ட வவுனியா ஆசிரியை; பொலிஸார் சந்தேகம்

Polonnaruwa Vavuniya Sri Lanka Police Investigation Death Women
By Sulokshi Sep 24, 2026 09:40 AM GMT
Report

  வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியையும், கலை மற்றும் இலக்கியத் துறைகளில் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தவருமான வனிதா சேனாதிராஜா, நேற்று (23) புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மின்னேரியா பகுதியில் உள்ள தங்குமிடமொன்றில் இருந்து அவரது சடலம் காணப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மின்னேரியாவில் சடலமாக மீட்கப்பட்ட வவுனியா ஆசிரியை; பொலிஸார் சந்தேகம் | Vavuniya Teacher Found Dead In Minneriya

ஆளுமை மிகுந்த பெண்.. பலரும் வேதனை

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், வனிதா சேனாதிராஜா தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என மின்னேரியா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், இது தொடர்பில் இறுதியான முடிவு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

முல்லைத்தீவில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம்; உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் கொலை

முல்லைத்தீவில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம்; உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் கொலை

மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய அவரது சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் மருத்துவ அறிக்கை மற்றும் தடயவியல் சான்றுகளின் அடிப்படையில் காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணைகளை நகர்த்தி வருகின்றனர்.

யாழில் வணிக கட்டடத்தை அடாத்தாக கையகப்படுத்திய டக்ளஸ் ! நீதிமன்றம் விடுத்த உத்தரவு

யாழில் வணிக கட்டடத்தை அடாத்தாக கையகப்படுத்திய டக்ளஸ் ! நீதிமன்றம் விடுத்த உத்தரவு

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள், விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது உயிரிழந்த ஆசிரியை கலை இலக்கிய வட்டாரங்களில் தீவிரமாக இயங்கிவந்ததுடன் ஈழத் தமிழர்களின் உரிமைகள் மற்றும் அரசியல் சார்ந்த கலந்துரையாடல்களிலும், குறிப்பாக திருகோணலை பிரகடனம் உள்ளிட்ட சமூக மாநாடுகளிலும் ஒரு முக்கிய பேச்சாளராகவும் செயல்பாட்டாளராகவும்  இருந்தவர் என  கூறப்படுகின்றது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ; யாழ். பல்கலை மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ; யாழ். பல்கலை மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

ஆசிரியரின் உயிரிழப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மறைவுக்கு சமூக ஆர்வர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US