வவுனியாவில் வீதியில் நின்றவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட உயர்தர பாடசாலை மாணவர்கள்!

Sri Lanka Police Sri Lankan Tamils Vavuniya Sri Lankan Schools
By Shankar Dec 06, 2023 04:59 PM GMT
Shankar

Shankar

Report

வவுனியாவில்  பிரபல பாடசாலை ஒன்றின் முன்பாக வீதியில் நின்றவர்களுடன் உயர்தர பாடசாலை மாணவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக இன்றைய தினம் (06-12-2023) பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் (06-12-2023) மதியம் வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களுக்கான ஒன்று கூடல் இடம்பெற்றது.

வவுனியாவில் வீதியில் நின்றவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட உயர்தர பாடசாலை மாணவர்கள்! | Vavuniya School Students Fight With Peoples  

மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை: விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை: விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

இதன்போது உயர்தர மாணவர்கள் சொகுசு கார்கள் மற்றும் அதியுயர் வேகம் கொண்ட மோட்டர் சைக்கிள்கள் என்பவற்றுடன் பாடசாலைக்கு வருகை தந்ததுடன், பாடசாலை முன்பாக அவற்றை செலுத்தி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தினர்.  

இதேவேளை, பாடசாலையில் ஏனைய வகுப்பு மாணவர்களை ஏற்ற வந்த பெற்றோர் ஒருவருடன் விபத்து ஏற்பட்டதையடுத்து, பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அப் பகுதியில் இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் வீதியில் நின்றவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட உயர்தர பாடசாலை மாணவர்கள்! | Vavuniya School Students Fight With Peoples

இராணுவ வீரருக்கு 14 வருடங்களுக்குப் பின் அதிரடி தீர்ப்பு வழங்கிய மன்னார் நீதிமன்றம்!

இராணுவ வீரருக்கு 14 வருடங்களுக்குப் பின் அதிரடி தீர்ப்பு வழங்கிய மன்னார் நீதிமன்றம்!

பின்னர், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அப் பகுதிக்கு பொலிஸார் விரைந்து வருகை தந்து நிலமையை கட்டுப்படுத்தினர்.  

இச்சம்பவத்தின் போது, பாடசாலை வளாகத்தற்குள் இருந்து வருகை தந்து உயர்தர மாணவர்கள் பல தடவைகள் பெற்றோருடன் முரண்பட்ட போதும், பாடசாலை நிர்வாகம் மற்றும் கடமையில் இருந்த பதில் அதிபர், பழைய மாணவர் சங்கத்தினர் ஆகியோர் ஆக்க பூர்வமான நடவடிக்கைளை எடுக்கவில்லை எனவும், நிலமையை கட்டுப்படுத்தவில்லை எனவும் அப் பாடசாலையின் பெற்றோர்களும், பாடசாலை சமூகமும் குற்றம் சாட்டியுள்ளது.  

வவுனியாவில் வீதியில் நின்றவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட உயர்தர பாடசாலை மாணவர்கள்! | Vavuniya School Students Fight With Peoples

மன்னாரில் போக்குவரத்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்ட அரச பேருந்துகள்! என்ன நடந்தது?

மன்னாரில் போக்குவரத்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்ட அரச பேருந்துகள்! என்ன நடந்தது?

குறித்த மாணவர்கள் பின்னர் சொகுசு கார்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்களில் பயணித்து வைரவபுளியங்குளம் பகுதியிலும் பொது போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி குழப்பம் விளைவித்தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   

மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US