வவுனியாவில் குவிந்த மக்கள்; களைகட்டும் புத்தாண்டு விற்பனை!
Sinhala and Tamil New Year
Vavuniya
Festival
By Sulokshi
நாளையதினம் இலங்கையில் தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பு கொண்டாப்படவுள்ல நிலையில், வவுனியாவில் புத்தாண்டு வியாபாரம் களை கட்டியுள்ளது.
2026 ஆம் ஆண்டு தமிழ் – சிங்களப் புத்தாண்டானது எதிர்வரும் நாளை இடம்பெறவுள்ள நிலையில் அதனை கொணடாடும் முகமாக வவுனியா நகரிற்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்து புத்தாடைகள், வெடிகள், இனிப்பு பண்டங்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்ததுள்ளது.

மக்கள் ஆரவாரமாக புத்தாண்டை வரவேற்க , புதிய ஆடைகள மற்றும் பொருட்களை கொள்வனவௌ செய்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US