மன்னார் உணவகம் மீது பாய்த்த நடவடிக்கை!

Mannar Crime Public Health Inspector
By Sulokshi Oct 15, 2026 03:00 PM GMT
Report

மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மன்னார் நகர பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

குறித்த உணவகத்தில் உணவு பொருட்களில் ஈக்கள் காணப்பட்டதுடன், உணவு தயாரிப்பு மற்றும் சேமிப்பு இடங்களிலும் சுகாதார குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

மன்னார் உணவகம் மீது பாய்த்த நடவடிக்கை! | Various Hygiene Deficiencies At A Restaurant

பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள்

 சுகாதாரமற்ற குளிர்சாதனப் பெட்டிகளில் உணவுப் பொருட்கள் சேமிக்கப்பட்டமை, உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களைச் சுகாதாரமான முறையில் பராமரிக்காமை மற்றும் கழிவு நீரை முறையற்ற வகையில் வெளியேற்றுதல் உள்ளிட்ட குறைபாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

அத்துடன், உணவு தயாரிப்பில் ஈடுபடுவோர் உரிய தனிநபர் சுகாதார பாதுகாப்பு நடை முறைகளைப் பின் பற்றாமையும் பரிசோதனையின்போது அவதானிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வில் மோதல்; மசாஜ் நிலைய பெண்களால் களேபரமான கொண்டாட்டம்

திருமண நிகழ்வில் மோதல்; மசாஜ் நிலைய பெண்களால் களேபரமான கொண்டாட்டம்

இதேவேளை, குறித்த உணவகத்துக்கு எதிராக இதற்கு முன்னரும் சுகாதாரக் குறைபாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வழக்குகள் தொடர பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் உணவு கையாளும் நிறுவனங்கள் செயற்படுவதை தடுக்கும் நோக்கில், உரிய சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 மில்லிமீற்றர் பலத்த மழை; மக்கள் அவதானம்!

100 மில்லிமீற்றர் பலத்த மழை; மக்கள் அவதானம்!

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US