வாழைச்சேனையில் பயங்கர விபத்து: 3 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு!
Batticaloa
Sri Lanka
Accident
Death
By Shankar
மட்டக்களப்பு - வாழைச்சேனை, புனானை பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது,
பேருந்து ஒன்றுடன் வேன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விபத்தில் 80 வயதுடைய நபர் ஒருவரும் 3 மாதங்கள் வயதான குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US