இலங்கை கடற்படையுடன் இணைந்த அமெரிக்க போர்க் கப்பல் ; தலைமையேற்ற ஜனாதிபதி

Anura Kumara Dissanayaka Sri Lanka United States of America Ship
By Vironika Jun 04, 2026 04:04 PM GMT
Report

அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சமுத்ரவிஜய போர்க் கப்பல் இலங்கை கடற்படை சேவையில் இன்று (4) இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்றது.

இலங்கை கடற்படையுடன் இணைந்த அமெரிக்க போர்க் கப்பல் ; தலைமையேற்ற ஜனாதிபதி | Us Warship Joins Sri Lanka Navy Operations

அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் 2025 டிசம்பர் 02 ஆம் திகதி இந்தக் கப்பல் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இலங்கை கடற்படையுடன் இணைந்த அமெரிக்க போர்க் கப்பல் ; தலைமையேற்ற ஜனாதிபதி | Us Warship Joins Sri Lanka Navy Operations

இக்கப்பல், இலங்கை கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டதன் பின்னர், 2026 பெப்ரவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் பால்டிமோரில் உள்ள அமெரிக்க கடலோர பாதுகாப்பு கப்பல் தளத்திலிருந்து கொழும்பு நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.

இக்கப்பல் கடற்படையின் செயல்பாட்டுத் திறனை மேலும் வலுப்படுத்துவதுடன், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.

இலங்கை கடற்படையுடன் இணைந்த அமெரிக்க போர்க் கப்பல் ; தலைமையேற்ற ஜனாதிபதி | Us Warship Joins Sri Lanka Navy Operations

கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகள், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், கடல் வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் சர்வதேச கடல்சார் சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இக்கப்பல் முக்கிய பங்களிப்பை வழங்கும்.

தாய், தந்தையுடன் சென்ற 2 வயது பெண் குழந்தையின் உயிரை பறித்த சம்பவம் ; குடும்பத்தினருக்கு நேர்ந்த துயரம்

தாய், தந்தையுடன் சென்ற 2 வயது பெண் குழந்தையின் உயிரை பறித்த சம்பவம் ; குடும்பத்தினருக்கு நேர்ந்த துயரம்

குறிப்பாக, இலங்கையும் இப்பிராந்தியமும் எதிர்கொள்ளும் பாரிய சவாலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய சர்வதேச கடல்சார் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இது மிக முக்கியமானதொரு வளமாக அமையும்.

புதிய கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் கயான் விக்ரமசூரிய கப்பலை உத்தியோகபூர்வமாக பணியில் இணைப்பதற்கான அதிகாரப் பத்திரத்தை ஜனாதிபதி இதன்போது கையளித்தார்.

தலையை துண்டித்துச் சிலையில் வைத்த கொடூர சம்பவம்; அடையாளம் காட்டிய மனைவி, மகள்

தலையை துண்டித்துச் சிலையில் வைத்த கொடூர சம்பவம்; அடையாளம் காட்டிய மனைவி, மகள்


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US