இலங்கையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் மக்கள் கொண்டாட்டம்

 பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் , பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் தலைவரான உரு ஜுவா என அழைக்கப்படும் தினெத் மெலேன் மபுலா (27) எனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர் , நேற்று இரவு கொல்லப்பட்டார். பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர், டெடிகமுவவில் கைவிடப்பட்ட வீட்டில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக நவகமுவ பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாதாள உலகத் தலைவரின் மரணம் குறித்து கேள்விப்பட்டதும் நவகமுவ, டெடிகமுவ மற்றும் வதுரமுல்ல பகுதிகளில் வசிப்பவர்கள் பட்டாசுகளை கொளுத்தி, ஆரவாரம் செய்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 10ஆம் திகதி சந்தேக நபர் பியகம பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

அவரிடமிருந்து டி -56 தோட்டாக்களை பாவிக்கக்கூடிய திறன் கொண்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர், 5 கூர்மையான ஆயுதங்கள், ஒன்பது எம். எம். தோட்டாக்கள் 6, டி -56 தோட்டாக்கள் 38 மற்றும் 6 கைக்குண்டுகளையும் பொலிசார் பறிமுதல் செய்தனர்.

மேலதிக விசாரணையின்போது, ​​டெடிகமுவவில் உள்ள ஒரு வீட்டில் பல கைக்குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும், அவற்றை மீட்க அழைத்து செல்லப்பட்டபோது , சந்தேகநபர் தப்பியோட முயன்ற நிலையில் , பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து நவகமுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.  

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திருமதி குமாரசாமி பூமாதேவி

கரவெட்டி, துன்னாலை, துணுக்காய், India, கொழும்பு

17 Jun, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு அருமைநாதன் பாக்கியநாதர்

மண்டைதீவு, Toronto, Canada

19 May, 2021

மரண அறிவித்தல்

திருமதி கமலாதேவி தேவராஜா

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021

மரண அறிவித்தல்

திருமதி யோகராசா ஜெயந்தினி

கரவெட்டி மேற்கு, கிளிநொச்சி, Brampton, Canada

18 Jun, 2021

மரண அறிவித்தல்

திருமதி முருகையா சீதாலட்சுமி

யாழ் அராலி கிழக்கு, Jaffna, கொழும்பு

17 Jun, 2021

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாமினி கோடீஸ்வரன்

Kokuvil, Toronto, Canada

18 Jun, 2011

மரண அறிவித்தல்

திரு கந்தையா யோகராஜா

அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

14 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு முருகேசு சிவஞானம்

உடுவில், சிட்னி, Australia

17 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு செல்லத்துரை இருதயசீலன்

குருநகர்

18 Jun, 2021

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தங்கராசா யோகேஸ்வரி

மாதகல், Herne, Germany

05 Jul, 2015

45ம் நாள் நினைவஞ்சலி

திருமதி புவனேஸ்வரி தனபாலன்

கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

06 May, 2021

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னு கந்தசாமி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016

9ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வநாயகம் கணபதி

மண்டைதீவு, Oslo, Norway

18 Jun, 2012

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுவாம்பிள்ளை விக்ரோறியா

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

18 Jun, 2016

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னையா தாமோதரம்பிள்ளை

புங்குடுதீவு, நயினாதீவு, திருவையாறு

19 Jun, 2019

மரண அறிவித்தல்

திரு அம்பலவாணர் சண்முகம்

நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு

17 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு சிவகுரு சிவதர்சன்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

13 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு தேவசகாயம் இராயப்பு

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு கதிரவேலு பாஸ்கரன்

வேலணை கிழக்கு, Delémont, Switzerland

16 Jun, 2021

45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

செல்வன் அஸ்வின் சுரேஸ்குமார்

Brampton, Canada

05 May, 2021

மரண அறிவித்தல்

திரு பாலசுப்பிரமணியம் ஞானேந்திரம்

மல்லாகம்

17 Jun, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு செல்வராசா மகேசன்

கரணவாய் மேற்கு

19 May, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அமரர் ஜெயலஷ்மி குகபாஸ்கரன்

சண்டிலிப்பாய், உடுவில்

19 May, 2021

மரண அறிவித்தல்

திருமதி மார்க்கண்டு புனிதவதி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland

16 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு செல்லப்பா பாலசுப்பிரமனியம்

கோண்டாவில், Wembley, United Kingdom, Watford, United Kingdom, Peterborough, United Kingdom

12 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு பஸ்தியாம்பிள்ளை ஜோன் அருள்நாயகம்

கரம்பன், Scarborough, Canada

13 Jun, 2021

நன்றி நவிலல்

திரு முத்துத்தம்பி சிவகுரு

தாவடி, கொக்குவில், கனடா, Canada

19 May, 2021

மரண அறிவித்தல்

திருமதி கணபதிப்பிள்ளை பரமேஸ்வரி

நெடுங்கேணி, வவுனியா தவசிகுளம்

17 Jun, 2021

நன்றி நவிலல்

திருமதி நவரத்தினசிங்கம் கிருசாம்பாள்

நயினாதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

18 May, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கணேசமூர்த்தி ஆறுமுகம்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், நாரந்தனை, பிரான்ஸ், France, சுவிஸ், Switzerland, கனடா, Canada

17 Jun, 2020

30ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் புவனேஸ்வரி கனகலிங்கராஜா

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991

8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஜயகுமார் டினேஸ் சுஜீத்

Winterthur, Switzerland, Thun, Switzerland

18 Jun, 2013

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருமதி பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France

18 May, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருமதி சண்முகநாதன் தில்லைநாயகி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021

நன்றி நவிலல்

திருமதி பரமேஸ்வரி ஜெயரவீந்திரன்

கொல்லன்கலட்டி, வளசரவாக்கம், தமிழ்நாடு, India

19 May, 2021

மரண அறிவித்தல்

திருமதி பாமா சிறிகரன்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Pantin, France

11 Jun, 2021

மரண அறிவித்தல்

கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார்

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு தங்கவேல் சிவகுமார்

பருத்தித்துறை, Le Bourget, France

09 Jun, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்துரை சண்முகராஜா

கோண்டாவில்

10 Jul, 2019

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அமரசிங்கம் சிவகுமார்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018

மரண அறிவித்தல்

திரு மாணிக்கவாசகன் கேதீஸ்வரநாதன்

யாழ்ப்பாணம், Stanmore, United Kingdom

11 Jun, 2021

மரண அறிவித்தல்

திருமதி தங்கத்துரை சுபமங்களதேவி

மூளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

15 Jun, 2021

மரண அறிவித்தல்

செல்வி நாகநாதர் நாகம்மா

நெடுந்தீவு, Saint-Denis, France

10 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு முத்தையா பத்மநாபன்

திருநெல்வேலி, Sokoto, Nigeria, London, United Kingdom

11 Jun, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மேரி யோசெப்பின் அமிர்தநாதர்

சில்லாலை, கனடா, Canada

14 Jun, 2019

மரண அறிவித்தல்

திரு செல்லத்துரை குணரத்தினம்

மாதகல், Villiers-sur-Marne, France

12 Jun, 2021

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US