தூங்கி கொண்டிருந்த ஐ .தே .க பெண் உறுப்பினர்; கண்விழித்த போது காத்திருந்த அதிர்ச்சி

Sri Lanka Police Batticaloa UNP
By Sulokshi Mar 12, 2024 04:39 AM GMT
Report

  மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி பெண் உறுப்பினர் ஒருவரின் வீடு உடைத்து தங்க ஆபரணம், புகைபடகருவி, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் திங்கட்கிழமை (11) அதிகாலை 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

தூங்கி கொண்டிருந்த ஐ .தே .க பெண் உறுப்பினர்; கண்விழித்த போது காத்திருந்த அதிர்ச்சி | Unp Female Member House Robbery

யன்னலை கழற்றி உள்நுழைந்த திருடன்

பெண் உறுப்பினர் வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பிள்ளைகளுடன் வீட்டின் அறையில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.

சம்பவதினமான அதிகாலை 2.30 மணிக்கு வீட்டின் சமையலறையின் யன்னலை கழற்றி உள்நுழைந்த திருடன் அறையில் அலுமாரியில் வைத்திருந்த 43 இலட்சத்து 7,333 ரூபா பெறுமதியான 27 ¾ பவுண்கள் கொண்ட தங்க ஆபரணங்கள், 3 இலச்சது 17 ரூபா பணம், 6 இலட்சம் ரூபா பெறுமதியான புகைபடகருவி என்பன  திருடுபோயுள்ளது.

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; குடும்பஸ்தர் கடத்தப்பட்டு கொலை

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; குடும்பஸ்தர் கடத்தப்பட்டு கொலை

பெண் உறுப்பினர் கண்விழத்த போது திருடனை கண்டுள்ளதாகவும், எனினும் அவரால் படுக்கையில் இருந்து எழும்ப முடியாதவாறு இருந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் தடயவியல் பிரிவினரை அழைத்து விசாணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை குறித்த மாநகர சபை உறுப்பினரின் வீடு உடைப்பதற்கு முன்னர் அவரின் வீட்டிற்கு அருகிலுள்ள இரு வீடுகளின் யன்னலை உடைத்து திருடர்கள் நுழைந்துள்ளதாகவும் எதுவிதமான பொருட்களை திருடிச் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US