உடப்பு கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்
Puttalam
Sri Lanka Police Investigation
Death
By Sulokshi
புத்தளம் உடப்பு, ஆண்டிமுனை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (22) இந்த அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஆண்டிமுனை கடற்கரையில் ஒதுங்கிக்கிடப்பதை மீனவர்கள் கண்டு, அது குறித்து உடப்பு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலம் தொடர்பாக புத்தளம் குற்றத்தடயவியல் விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சடலம் கரை ஒதுங்கிய போது, அது சேதமடைந்திருந்ததாகவும், உடலின் சில பகுதிகள் அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US