மட்டக்களப்பில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் காணப்படாத சடலம் கண்டெடுப்பு

Sri Lanka Police Batticaloa Death
By Yadu Aug 12, 2022 04:54 AM GMT
Report

மட்டக்களப்பு தலைமையகப்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொயிட்ஸ் அவனியு வீதியில் (வியாழக்கிழமை ) மாலை அடையாளம் காணப்படாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு வீதியின் ஓரத்தில் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொதுமக்களினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பொலிஸார் பார்வையிட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் காணப்படாத சடலம் கண்டெடுப்பு | Unidentified Body Found In Batticaloa

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் சடலத்தினை உறவினர்கள் முன்வந்து அடையாளம் காட்டும் வரை பதின்நான்கு நாட்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சடலம் வர்த்தத நிலையல்களுக்கு அருகில் காணப்பட்டதுடன்,சம்பவ தினம் போயா விடுமுறை என்பதனால் மட்டக்களப்பு நகரத்தில் உள்ள அதிகளவான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு பொதுமக்களின் நடமாட்டங்களும் குறைவாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

மட்டக்களப்பில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் காணப்படாத சடலம் கண்டெடுப்பு | Unidentified Body Found In Batticaloa

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US