குடும்பத் தகராறு ;நான்கு பிள்ளைகளின் தாய் விபரீத முடிவு

Sri Lanka Hospitals in Sri Lanka Fire
By Yadu Jan 25, 2023 03:45 AM GMT
Report

பேருவளை சமட் மாவத்தையில் தாய் ஒருவர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அத்தோடு தீயை அணைக்க சென்ற கணவனுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று (24) இடம் பெற்றுள்ளதுதுடன் இத் தம்பதியினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் நான்கு பிள்ளைகளின் தாய் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குடும்பத் தகராறு ;நான்கு பிள்ளைகளின் தாய் விபரீத முடிவு | Unfortunate Decision Taken Wife Due To Family

பேருவளை சமட் மாவத்தையில் வசிக்கும் 28 மற்றும் 24 வயதுடைய திருமணமான தம்பதியருக்கே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காரணம்

இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக நேற்று மதியம் மனைவி தனது உடலில் பிளாஸ்டிக் கேனில் உள்ள மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இருவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். 

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US