ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மன் நாடாளுமன்றத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட உக்ரைனியர்கள்
Russia
Protest
People
Ukraine Crisis
Ukraine War
Russo-Ukrainian War
German Parliament
By Praveen
ஜேர்மனியில் தஞ்சம் புகுந்த உக்ரைனியர்கள் ஜேர்மன் நாடாளுமன்றத்தின் முன் பிணமாக மாறுவேடமிட்டு சென்றனர்.
ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு 3 லட்சம் உக்ரைனியர்கள் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிதி நெருக்கடியை ஏற்படுத்திய ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜேர்மன் அரசாங்கத்திற்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி விரைவில் நிறுத்தப்படும் என்றாலும், அது உடனடி சாத்தியம் இல்லை என்று ஜேர்மனியின் நிதி அமைச்சர் லிண்ட்னர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US