ரஷிய பீரங்கி மீது உக்ரைன் கொடி; வைரலாகும் காணொளி!
கடும் போர் இடம்பெற்றுவரும் நிலையில் உக்ரைன் கொடியுடன் உக்ரைன் பிரஜை ஒருவர் ரஷிய பீரங்கி மீது ஏறும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், இன்று 12 அவது நாளாகவும் நீடித்துவரும் நிலையில், 21-ம் நூற்றாண்டு இதுவரை கண்டிராத உக்கிர போராக அது மாறி வருகிறது. உகரைனின் ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கபோவதாக சொல்லிக்கொண்டு ரஷியா களம் இறங்கினாலும் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது.
A Ukrainian climbed onto a Russian tank and hoisted the Ukrainian flag.#UkraineRussianWar #Ukraine #UkraineUnderAttack #UcraniaRussia #RussianUkrainianWar pic.twitter.com/BFrQKZvLlE
— David Muñoz López ?????? (@dmunlop) March 7, 2022
ஒருபக்கம் இருநாடுகளுக்கும் இடையே பல்வேறுகட்ட பேச்சுவார்த்தை நடந்துவர, உக்ரைன் நாட்டில் பல்வேறு நகரங்களில் ரஷியா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கடுமையாக போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டில் ரஷிய நாட்டு பீரங்கி மீது உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவர் ஏறும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.