அரசியல் விவாத விமர்சனம் ; உதயநிதியை கிழித்து தொங்கவிட்ட சமூக வலைத்தள பயனாளி!

Udhayanidhi Stalin Chief Minister of Tamil Nadu C Joseph Vijay
By Sulokshi Jun 24, 2026 05:35 AM GMT
Report

  தமிழ் நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பேசிய "உங்க அப்பாவைக் காணோம்" குட்டிக்கதை மற்றும் "டாஸ்மாக் பார்ட்டி ஃபண்ட்" குற்றச்சாட்டுகள் திமுக தரப்பை நிலைகுலைய வைத்துள்ளன.

முதலமைச்சர் விஜய் குற்றசாட்டுக்களுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி வரும் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் விவாதங்களை விமர்சித்து, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலத்த கண்டனங்களை  பதிவு செய்து வருகின்றனர்.

அரசியல் விவாத விமர்சனம் ; உதயநிதியை கிழித்து தொங்கவிட்ட சமூக வலைத்தள பயனாளி! | Udhayanidhi Intensely Personal Cm Vijay

அறிவாலயத்தை   மூடிவிட்டு துபாய்  செல்.... 

அந்த வகையில், பிரபல சமூக வலைத்தள பயனர் சோனியா அருண்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலினை மிக கடுமையாகச் சாடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், "தன்னுடைய சொந்த அப்பா மற்றும் தனது கட்சியின் தலைவரான ஒருத்தரையே தேர்தலில் ஜெயிக்க வைக்க துப்பில்லாத உதவாநிதி..." என்று உதயநிதியை அவர் வம்புக்கு இழுத்துள்ளார்.

]

மேலும், "சட்டமன்றத்தில் முதலமைச்சர் பார்ட்டி ஃபண்ட் என்று சொன்னவுடன், அதற்கு பதில் சொல்ல தெரியாமல் செங்கல்பட்டு என்றும், கணவன் என்றும், மனைவி என்றும் கூறியுள்ளார்.

இதற்கு மேல் யாராவது இவர்களது பழைய பால்டாயில் கதையை எல்லாம் பேச ஆரம்பித்தால் மொத்தமாக நாறிவிடும். ஒழுங்காக அரசியல் விமர்சனம் செய்தோமா, மக்கள் பிரச்சினையை பேசினோமா என்று இருக்க வேண்டும்" என்று அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன் இப்படியே தொடர்ந்து உளறிக்கொண்டு இருந்தால் திமுகவுக்கு நிரந்தரமாக மூடுவிழா தான் என்றும், அறிவாலயத்தை மொத்தமாக மூடிவிட்டு துபாய் பக்கம் போய் செட்டில் ஆக வேண்டியதுதான் என்றும் உதயநிதி ஸ்டாலினை மிக கடுமையாகச் சாடி அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US