காருக்குள் வசமாக பிடிபட்ட இரு இளைஞர்கள் ; சோதனையில் சிக்கிய பொருட்கள்
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹ_கொட பகுதியில் வியாழக்கிழமை (25) மாலை சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 371 லீட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கட்டுநாயக்க பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகிறது.
மகாபாகேவில் காரில் கடத்தப்பட்ட 937 லீட்டர் மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நண்பர்களால் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 17 வயது சிறுமி ; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
இக்கடத்தலில் ஈடுபட்ட தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 32 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.