245 முறைப்பாடுகள் ; இரு இளம் பெண் உயரதிகாரிகள் செய்த செயல் அம்பலம்

Colombo Sri Lanka Police Investigation Crime
By Vironika Sep 19, 2026 11:12 AM GMT
Report

தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் தவணை முறையில் வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில், அதன் ஊழியர்கள் இருவரை மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நிறுவனம் தொடர்பாக 245 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 30 மற்றும் 31 வயதுடைய கஹவத்த மற்றும் கடுவெல பகுதிகளைச் சேர்ந்த இரு யுவதிகள் கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

245 முறைப்பாடுகள் ; இரு இளம் பெண் உயரதிகாரிகள் செய்த செயல் அம்பலம் | Two Young Female Officers Act Exposed

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட இருவரும் அந்நிறுவனத்தின் முதன்மை விற்பனை முகாமையாளராகவும், செயல்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர்களிடம் இருந்த 04 சொகுசு கார்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரையும் வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருட சென்ற இடத்தில் கடுப்பான திருடன் ; வீட்டு சுவரில் காத்திருந்த ட்விஸ்ட்

திருட சென்ற இடத்தில் கடுப்பான திருடன் ; வீட்டு சுவரில் காத்திருந்த ட்விஸ்ட்

இந்த பண மோசடி சம்பவம் தொடர்பாக குறித்த தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், அவரும் வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிகான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

மாஓயாவில் 3 யுவதிகள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி மாயம்

மாஓயாவில் 3 யுவதிகள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி மாயம்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US