கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்ட இரு தமிழர்களின் புகைப்படம் வெளியானது!

Sri Lankan Tamils Canada Crime
By Shankar May 04, 2024 01:36 PM GMT
Report

கனடாவில் முதியவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு தமிழர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு தமிழர்கள் முதியவர்களை இலக்கு வைத்து வங்கி மற்றும் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யாழில் நீண்ட காலமாக இயங்கிவந்த கொல்களம்... பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் நீண்ட காலமாக இயங்கிவந்த கொல்களம்... பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்ட இரு தமிழர்களின் புகைப்படம் வெளியானது! | Two Tamils Photo Released Involved Fraud Canada

கைது செய்யப்பட்டவர்கள் 27 வயதான லக்சாந்த் செல்வராஜா மற்றும் 25 வயதான அக்சயா தர்மகுலேந்திரன் என பொலிஸார் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் தெற்கு ஒன்டாரியோவில் உள்ள அஜாக்ஸ் நகரை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பெண் அதிபரை பல்லக்கில் சுமந்து சென்ற மாணவர்களின் பெற்றோர்கள்!

வவுனியாவில் பெண் அதிபரை பல்லக்கில் சுமந்து சென்ற மாணவர்களின் பெற்றோர்கள்!

இந்நிலையில், சந்தேகநபர்களுக்கு எதிராக 40 குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்ட இரு தமிழர்களின் புகைப்படம் வெளியானது! | Two Tamils Photo Released Involved Fraud Canada

சந்தேநபர்களினால் பாதிக்கப்பட்டவர்களில் 90 வயதுடைய தம்பதியரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்... முதலாளி மனைவியுடன் தகாத உறவில் இருந்த தொழிலாளி! மூவர் மரணம்

வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்... முதலாளி மனைவியுடன் தகாத உறவில் இருந்த தொழிலாளி! மூவர் மரணம்

இதேவேளை, இவர்களால் மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ள புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் படங்களை வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

பிரித்தானிய மேயர் தேர்தலில் தொழிற்கட்சி அபார வெற்றி!

பிரித்தானிய மேயர் தேர்தலில் தொழிற்கட்சி அபார வெற்றி!

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US