மின்சாரம் தாக்கி ஒரேவீட்டில் இருவருக்கு நேர்ந்த சோகம்; பச்சிளம் குழந்தையும் பலி
Kandy
Sri Lankan Peoples
Death
By Sulokshi
கண்டி, புசல்லாவையில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி தந்தையும் அவரது மகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
32 வயதான தந்தையும் 2 வயதும் 8 மாதங்களான மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US