திருகோணமலை பகுதியில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு
Srilanka
Death
Attack
Thunder
Lighting
By Praveen
திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
புல்மோட்டை - கரையோரப் பகுதியில் இறால்களை வேட்டையாடச் சென்ற இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்தம் நேற்று இரவு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
புல்மோட்டை - நான்காம் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரும், ஹமாஸைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புல்மோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US