யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு
Death
Elephant
Attack
By Praveen
அம்பாந்தோட்டை,சூரியவௌ - மீகஹஜாந்துர பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
36 மற்றும் 49 வயதுடைய இருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனிடையே, யானை – மனித மோதல் அதிகளவில் காணப்படும் பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள.
மின்சார வேலிகளுக்கான இரண்டாம் தடுப்பை அமைப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US