திருகோணமலையில் மின்னல் தாக்கியதில் இருவருக்கு நேர்ந்த கதி!
Police
Killed
Trincomalee
Hospital
Pulmottai
Lightning strike
By Independent Writer
திருகோணமலை மாவட்டம்-புல்மோட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புல்மோட்டை கரையா வெளி ஆற்றிற்கு இறால் பிடிப்பதற்காக சென்றபோதே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதில் புல்மோட்டை நாலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 70 வயதுடைய வரும் புல்மோட்டை ஹமாஸ் நகரைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த இருவரின் சடலங்களும் சம்பவ இடத்தில் தற்பொழுது காணப்படுகின்றது.
மேலும் விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US