இலங்கையில் இரு பேருந்துகள் மோதி பயங்கர விபத்து: 4 பேர் நிலை கவலைக்கிடம்!
Sri Lanka Police
Colombo
Vavuniya
Sri Lankan Peoples
Accident
By Shankar
கம்புரதெனிய, டானோவிட்டவில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்றையதினம் (26-08-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US