சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது
Arrest
Illegal
Cigarettes
Polis
By Praveen
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்கள் இருவரும் களனி – கோணவல – கொஹொல்வில வீதியில் சுமார் 2,64,200 சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் வத்தளை - ஹுணுப்பிட்டி பகுதியை சேர்ந்த 21 வயது நபரும், களனி – கோணவல பகுதியை சேர்ந்த 48 வயது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையினை மேற்கொண்ட பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US