சிறைச்சாலை அதிகாரி மற்றும் மகன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது
Attack
Prison
Officer
By Praveen
கட்டுகஸ்தோட்டையில் சிறைச்சாலை அதிகாரி மற்றும் அவரது மகன் இருவரும் தாக்கப்பட்டது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட தகரரின் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி மற்றும் அவரது மகன் ஆகியோர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நாளைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US