பிரபல மருத்துவமனையில் இளம் மருத்துவரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!

Sri Lanka Police Ampara Hospitals in Sri Lanka
By Sulokshi May 28, 2022 10:12 AM GMT
Report

   அம்பாறை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இளம் வைத்திய அதிகாரியுடன் பிறிதொரு குடும்பப்பெண்ணுடன் வைத்தியசாலை தங்குமிட அறையில் தனிமையில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் தெரிய்வருகையில்,

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றி இடமாற்றம் செல்லவிருந்த 36 வயதுடைய வைத்தியர் இரத்தினபுரி மாவட்டம், பெல்மதுளை பகுதியைச்சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.

கடந்த காலங்களில் இவ்வைத்தியசாலையில் கதிரியக்கவியல் (Radiologist Specialist) விசேட வைத்திய நிபுணராகக் கடமையாற்றி வந்த நிலையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று இடமாற்றலாகிச் செல்லவிருந்தார்.

இந்நிலையில், வைத்தியருக்கு சம்மாந்துறை பகுதியைச்சேர்ந்த 28 வயதுடைய பெண்ணிற்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகின்றது.

பெண்ணின் கணவர் தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருவதுடன், 3 வயதில் குழந்தை ஒன்றுமுள்ளது. இந்நிலையில் மேற்படி இவ்விருவரும் சம்மாந்துறை பகுதியிலுள்ள தனியார் மருத்துவ சிகிச்சை பிரிவில் சந்தித்துள்ளதுடன், தத்தமது காதல் தொடர்பினையும் ஏற்படுத்தி கொண்டுள்ளதாகவும், , கடந்த காலங்களில் மட்டக்களப்பு, அம்பாறை பகுதியிலுள்ள ஹோட்டல்கள், உல்லாச விடுதிகளுக்கு பயணம் செய்து உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

பிரபல மருத்துவமனையில்  இளம் மருத்துவரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்! | Turning The Face Young Doctor In The Hospital

அதன்பின்னர், திடீரென வைத்தியருக்கு இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற நிலையில், தான் சேவை மேற்கொண்ட கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தனக்கென வழங்கப்பட்ட தங்குமிட அறைக்கு யுவதியை அழைத்துச் சென்றுள்ளார்.

இதன் போது வைத்தியரின் செயலை அறிந்து பொதுமக்களும் வைத்தியசாலைத் தரப்பின் சிலரும் இணைந்து தங்குமிட அறையிலிருந்த வைத்தியர் யுவதியை உடனடியாக அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு அழைத்துச்செல்ல வேண்டுமென கூறியதால், அங்கு சலசப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் முறைப்பாட்டிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வைத்தியர் மற்றும் யுவதியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில், அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் வைத்தியருக்கெதிராக உள்ளக விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டு ஒழுக்காற்று நடவக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US