உலகுக்கே வல்லரசு ஆனாலும் உள்ளுக்குள் அச்சம்.....சீனாவின் பரிசு பொருட்களை குப்பையில் வீசிய டிரம்ப்!

Donald Trump United States of America China Social Media
By Sulokshi May 16, 2026 01:27 PM GMT
Report

டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு சென்ற நிலையில் சீனாவில் இருந்து மீண்டும் அமெரிக்கா புறப்பட்டபோது சீனாவில் கிடைத்த பரிசு பொருட்களை குப்பை தொட்டியில் வீசப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன .

சீனாவில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விமானம் முன்பு பெரிய குப்பை தொட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதில் சீனா வழங்கிய பரிசு பொருட்கள், பர்னர் போன்கள், பேட்ஜ்கள் என அனைத்தும் வீசப்பட்டன.

உலகுக்கே வல்லரசு ஆனாலும் உள்ளுக்குள் அச்சம்.....சீனாவின் பரிசு பொருட்களை குப்பையில் வீசிய டிரம்ப்! | Trump Team Throws China Gifts Into The Trash

சீனா உளவு பார்ப்பது, ரகசிய கண்காணிப்பு

அதன் பின்னரே டிரம்ப் உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்து புறப்பட்டனர். இதுதொடர்பான போட்டோக்கள் தற்போது சீனா  உளவு பார்ப்பது, ரகசிய கண்காணிப்பு உள்ளிட்டவற்றில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதனால் சீனா ஏதாவது ஒரு பொருள் வழியாக தங்களின் நடவடிக்கை, செயல்பாட்டை உளவு பார்க்கலாம் என்ற அச்சம் அமெரிக்க தலைவர்களிடம் உள்ளது.

இதனால் சீனாவில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அதிபர் அல்லது அமெரிக்க அரசின் முக்கிய அதிகாரிகள் புறப்படும்போது அந் நாட்டின் பொருட்களை அங்கேயே விட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இது வழக்கமான நடைமுறை தான். வெள்ளை மாளிகை பாதுகாப்பு மற்றும் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளின் அறிவுரையின்படி இது பின்பற்றப்பட்டுள்ளது. இதுபற்றி நியூயார்க் போஸ்ட் நிருபர் எமிலி குடின் ட்விட்டரில்,

''சீன அதிகாரிகள் வழங்கிய அடையாள அட்டை, பர்னர் போன்கள், பின்கள் அனைத்தையும் விமானத்தில் ஏறும் முன் அமெரிக்க ஊழியர்கள் சேகரித்து குப்பையில் வீசினர். சீனாவில் இருந்து எதையும் கொண்டு வர அனுமதி வழங்கப்படவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

பொதுவாக சீனா வழங்கும் பொருட்களை குப்பை தொட்டியில் வீசுவது திரைமறைவில் நடந்து வந்த நிலையில் தற்போது அது வெளிப்படையாக நடந்ததால் புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன   

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US