சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி் ; பண மழை பொழியப் போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தின் படி, சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, திருமணம், மகிழ்ச்சியைத் அள்ளித் தருபவர் ஆவார். சுக்கிரன் ராசியை மாற்றுவதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.அந்தவகையில் வருகிற ஏப்ரல் 01 ஆம் திகதி சுக்கிர பகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
அத்தகைய சூழ்நிலையில், சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சிறப்புப் பலன்கள் காத்திருக்கின்றது. இந்த ராசிக்காரர்கள் தொழிலில் லாபம், செல்வ மழை மற்றும் கௌரவம் போன்றவற்றை பெறுவர்.
இந்நிலையில் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் எந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்ட பலனைத் தரும் என்பதை பார்க்கலாம்.
ரிஷபம்
சுக்கிரன் கிரகத்தின் நட்சத்திர மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். வருமானம் அதிகரிக்கும். இது தவிர, நிதி ஆதாயம் பெருகும். நிதி ரீதியாக மிகவும் நன்மை பயக்கும். கடின உழைப்புக்கு ஏற்ப முழுப் பலனையும் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வணிக ரீதியாக செல்வம் உயரும். நிதி முதலீடால் லாபம் பெருகும். பெரிய ஆசைகள் நிறைவேறும். பணம் கொட்டும். பங்குச் சந்தை, பந்தயம் மற்றும் லாட்டரியில் லாபம் ஈட்டலாம் இதனால் திடீர் நிதி ஆதாயம் உண்டாகும்.
கன்னி
சுக்கிரன் கிரகத்தின் நட்சத்திர மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலனைத் தரும். கன்னி ராசிக்காரர்களின் பெரிய நிதி ஆதாயம் உண்டாகும். பெரிய திட்டத்திந மூலம் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கலாம். வியாபாரிகளுக்கு எதிர்பாராத நிதி ஆதாயம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்
சுக்கிரன் கிரகத்தின் நட்சத்திர மாற்றம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். சமூக மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கையில் பெரிய சவால்களை எளிதாக சமாளிக்க முடியும். நிதி நிலை மேம்படும். திருமண வாழ்க்கை இன்பமாக இருக்கும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடு செய்வதால் மிகப் பெரிய அளவில் நிதி ஆதாயம் ஏற்படும்.