மரம் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக தடை
Kegalle
Sri Lankan Peoples
Weather
By Sulokshi
அவிசாவளை - கேகாலை பிரதான வீதியின் மாகம்மன பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது.
இன்று (28) காலை வீதியில் ஒரு பெரிய மரம் விழுந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
அனர்த்த நிவாரணக் குழுக்கள் தற்போது வீதியை போக்குவரத்துக்கு திறக்க தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US