தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்!

Sri Lanka Police Gampaha Jaffna Tourism Death
By Shankar Nov 13, 2024 12:30 AM GMT
Report

தென்னிலங்கையில் இருந்து சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் வந்தவர்களின் கார் மீது பட்டா ரக வாகனம் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றையதினம் (10-11-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதியில் 17 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த வீதி!

தமிழர் பகுதியில் 17 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த வீதி!

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! | Tourist From Gampaha Died In An Accident In Jaffna

குறித்த சம்பவத்தில் கம்பஹாவைச் சேர்ந்த 60 வயதுடைய டோனி ப்ரெயன் பெரேரா ரணசிங்க வீரக்கொடியே குசும்புஸ்பராணி என்ற பெண்ணே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

கம்பஹாவில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுற்றுலாவிற்காக கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! | Tourist From Gampaha Died In An Accident In Jaffna

இதன் போது தெல்லிப்பழை சந்திக்கும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (10) பட்டா ரக வாகனமும், காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விசேட அறிப்பொன்றை வெளியிட்ட ஆட்கள் பதிவுத் திணைக்களம்!

விசேட அறிப்பொன்றை வெளியிட்ட ஆட்கள் பதிவுத் திணைக்களம்!

குறித்த விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! | Tourist From Gampaha Died In An Accident In Jaffna

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் அவர் உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

காதலன் கைவிட்டதால் ஆசிரியை விபரீத முடிவு

காதலன் கைவிட்டதால் ஆசிரியை விபரீத முடிவு

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US