உலகளவில் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலாத் தளங்கள்... இலங்கைக்கு கிடைத்த இடம்?

Sri Lanka Tourism Sri Lanka Tourism
By Shankar Jan 19, 2025 08:53 AM GMT
Report

உலகளவில் 2025 ஆம் ஆண்டிற்கான 9வது சிறந்த சுற்றுலா இடமாக இலங்கையை பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனம் ஒன்று தேர்ந்தெடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு மற்றும் உலக சுற்றுலா பேரவை உள்ளிட்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா அதிகாரிகளின் தகவல்கள் மற்றும் ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புதிய அறிக்கையை குறித்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

யாழில் காலை ஏற்பட்ட அசம்பாவிதம்...தூக்கி வீசப்பட்ட வீடுகள் மற்றும் தேவாலயத்தின் கூரைகள்!

யாழில் காலை ஏற்பட்ட அசம்பாவிதம்...தூக்கி வீசப்பட்ட வீடுகள் மற்றும் தேவாலயத்தின் கூரைகள்!

உலகளவில் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலாத் தளங்கள்... இலங்கைக்கு கிடைத்த இடம்? | Top Tourist Place Worldwide For 2025 Sri Lanka 10

இந்தப் பட்டியலில் இலங்கை 9ஆவது இடத்தில் உள்ளதுடன், முதல் 10 இடங்களில் உள்ள ஒரே தெற்காசிய நாடாக இலங்கை காணப்படுகிறது.

குறித்த ஊடகம் தனது சிறந்த 25 இடங்களின் வெற்றியாளர்களை அறிவிக்கையில், மூடுபனி படர்ந்த மலை உச்சியில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் அதன் பழங்கால ஆலயங்கள் வரை சுற்றித் திரியும் காட்டு யானைகள் மற்றும் நீர்ச்ச்சறுக்கு போன்ற அநேகமான பார்வையிடங்களை இலங்கை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் இன்றும் 15 குறுகிய தூர ரயில் சேவைகள் ரத்து!

இலங்கையில் இன்றும் 15 குறுகிய தூர ரயில் சேவைகள் ரத்து!

உலகளவில் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலாத் தளங்கள்... இலங்கைக்கு கிடைத்த இடம்? | Top Tourist Place Worldwide For 2025 Sri Lanka 10

தரவரிசையில் டொமினிகன் குடியரசு முதலிடத்திலும், ஜப்பானிய தீவான நவோஷிமா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இத்தாலியில் உள்ள டோலமைட் மலைகள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன குறிப்பிடத்தக்கது.

மன்னார் மற்றும் வவுனியா உட்பட பல மாவட்டகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

மன்னார் மற்றும் வவுனியா உட்பட பல மாவட்டகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US