அரச வைத்தியசாலைகளில் நாளை பணிப்புறக்கணிப்பு!
GMOA Sri Lanka
Hospitals in Sri Lanka
Strike Sri Lanka
By Shankar
நாட்டில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாளைய தினம் (22-02-2023) காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை இன்றைய தினம் (22-02-2023) சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு நாடளாவிய ரீதியில் 30 தொழிற்சங்கங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US