இன்றைய ராசிப்பலன்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றையதினம் மிகவும் சிறப்பான நாள்

Today Rasi Palan Horoscope Astrology Money
By Shankar Aug 15, 2022 11:26 PM GMT
Shankar

Shankar

Report

இன்றைய ராசிப்பலன்

இன்று (16-08-2022), ஆடி 31, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி இரவு 08.18 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. ரேவதி நட்சத்திரம் இரவு 09.06 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. முருக வழிபாடு நல்லது.

இன்றைய ராசிப்பலன்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றையதினம் மிகவும் சிறப்பான நாள் | Today Rani Palan Libra Zodiacal Sign Best Day

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷம் : மேஷ ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியாக வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நல்ல வாய்ப்புகள் கிட்டும்.

இன்றைய ராசிப்பலன்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றையதினம் மிகவும் சிறப்பான நாள் | Today Rani Palan Libra Zodiacal Sign Best Day

ரிஷபம் :  ரிஷப ராசிக்காரர்களே இன்று இல்லத்தில் தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் நற்பலன் கிட்டும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் தீரும்.

இன்றைய ராசிப்பலன்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றையதினம் மிகவும் சிறப்பான நாள் | Today Rani Palan Libra Zodiacal Sign Best Day

மிதுனம் : மிதுன ராசிக்காரர்களே இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.

கடகம் : கடக ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும்.

இன்றைய ராசிப்பலன்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றையதினம் மிகவும் சிறப்பான நாள் | Today Rani Palan Libra Zodiacal Sign Best Day

சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுப முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

கன்னி : கன்னி ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் எளிதில் கிடைக்கும்.

துலாம் : துலாம் ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

இன்றைய ராசிப்பலன்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றையதினம் மிகவும் சிறப்பான நாள் | Today Rani Palan Libra Zodiacal Sign Best Day

விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் எந்த பாதிப்பும் இருக்காது. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். தெய்வ வழிபாடு நல்லது.

தனுசு : தனுசு ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு மனதில் குழப்பம், தேவையற்ற கவலை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

மகரம் : மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

கும்பம் : குடும்ப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

இன்றைய ராசிப்பலன்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றையதினம் மிகவும் சிறப்பான நாள் | Today Rani Palan Libra Zodiacal Sign Best Day

மீனம் : மீன ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும். புத்திர வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் வேற்று மொழி நபர்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, வேலணை கிழக்கு, கொழும்பு

23 Sep, 2015
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, நாவற்காடு

13 Oct, 2013
மரண அறிவித்தல்

Vasavilan, London, United Kingdom

30 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
33ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொடிகாமம்

06 Oct, 1992
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 9ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

12 Oct, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US