இன்று க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம்
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
Sri Lankan Schools
Prisons in Sri Lanka
By Sulokshi
2022 ஆம் ஆண்டிற்கான சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் , எதிர்வரும் 8 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 472,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
பரீட்சை எழுதும் கைதிகள்
அதேசமயம் இந்த வருடம் 10 கைதிகளும் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் , சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய” பேருந்து சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US