இலங்கையில் மூன்று வயது சிறுவனுக்கு நேர்ந்த அசம்பாவிதம்

Kalutara Sri Lanka Police Investigation Death
By Vironika Jan 09, 2026 06:23 AM GMT
Report

பேருவளை, மக்கோன, அக்காரமலே பகுதியில் கிணற்றில் விழுந்து மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், மாலை 5:00 மணி முதல் குழந்தையை காணாததால் உறவினர்கள்  சுற்றியுள்ள வீடுகளில் தேடி பயாகல பொலிஸில் முறைபாடு அளித்துள்ளனர்.

இலங்கையில் மூன்று வயது சிறுவனுக்கு நேர்ந்த அசம்பாவிதம் | Three Year Old Boy Dies In Well Accident

விசாரணை

அதன்படி, விசாரணைகளைத் தொடங்கிய பின்னர் பொலிஸார் வீட்டிற்கு வந்தபோது, ​​வீட்டின் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தையின் உடல் மிதப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

கனடாவில் யாழ் குடும்ப பெண்ணுக்கு இளைஞனால் வந்த வினை ; நேர்ந்த பெரும் துயரம்

கனடாவில் யாழ் குடும்ப பெண்ணுக்கு இளைஞனால் வந்த வினை ; நேர்ந்த பெரும் துயரம்

களுத்துறை குற்றப் புலனாய்வு ஆய்வக அதிகாரிகள், பயாகல பொலிஸார் மற்றும் பேருவளை திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்ட குழு சம்பவ இடத்தில் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.   

டக்ளஸ் தேவானந்தா பிணையில் செல்ல அனுமதி

டக்ளஸ் தேவானந்தா பிணையில் செல்ல அனுமதி

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US