இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி மூவர் உயிரிழப்பு
Monaragala
Polonnaruwa
Puttalam
Elephant
By Sahana
இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி பெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
மொனராகலை - செவனகலை பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவனகலை பகுதியைச் சேர்ந்த 24 நபரே உயிரிழந்துள்ளார். புத்தளம் - நவகத்தேகம பகுதியில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
பொலனறுவை- மெதிரிகிரியை பகுதியில் காட்டு யானை தாக்கி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மெதிரிகிரியை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US