அச்சுறுத்தும் கொரோனா; சீன தம்பதியின் புதிய யுக்தி; வைரல் காணொளி!(Video)
சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தொற்றில் இருந்து தப்பிக்க மக்கள் புதிய உத்திகளை கண்டுபிடித்து வருகின்றனர்.
சீனாவில் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது.
அதன்படி சீனாவில் இந்த வாரம் ஒரே நாளில் கிட்டத்தட்ட 37 மில்லியன் மக்கள் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சீனாவில் காய்கறி சந்தையில், காய்கறிகள் வாங்கும் தம்பதியரின் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீன தம்பதிகள் பாதுகாப்பான பிளாஸ்டிக் கவரை குடைபோல பிடித்து பிளாஸ்டிக் கவரில் இருவரும் நின்று கொண்டு உள்ளனர்.
कोरोना संक्रमण से बचने के लिये चीन में इस तरह के उपाय अपनाए जा रहे हैं?pic.twitter.com/MGB5jVapX8
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) December 25, 2022
அந்த பெண் காய்கறிகளை வாங்கும் போது மட்டும் , தனது கையைக் கவரை லேசாக அகற்றி பொருட்களை வாங்கிய பின்னர் கவரை கிழே இழத்து விடுகிறார்.
இந்த தற்போது அக் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.