2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

Today Rasi Palan Horoscope Astrology Money
By Shankar Nov 24, 2022 12:49 AM GMT
Report

2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இவர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் சொந்த வீட்டிற்கான கனவு நனவாக்கும். இதனுடன், புதிய வீடு தவிர, புதிய வாகனம் மற்றும் திருமணம் போன்ற வாய்ப்புகளையும் பெறுவார்கள்.

2023-ம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று காணலாம்:

2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! | These Are The Lucky Zodiac Signs In 2023 Horoscope

ரிஷபம்: கனவுகள் அனைத்தும் நிறைவேறும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சொத்து வகையில் பெரிய லாபம் உண்டாகும். உங்கள் நிதி நிலையில் ஏற்றம் இருக்கும். சனியின் சிறப்பு அருள் இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இப்போது திருமண யோகம் உள்ளது.   

2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! | These Are The Lucky Zodiac Signs In 2023 Horoscope

கடகம்: இந்த ஆண்டு கடக ராசிக்காரர்களின் பல வித விருப்பங்கள் நிறைவேறும். புதிய வாகனம், புதிய வீடு வாங்கும் கனவு நிறைவேறும். இந்த புத்தாண்டு உங்களுக்கு பல விஷயங்களை அள்ளித் தரும் என்றே சொல்லலாம். வாகன சுகம் கிடைக்கும். இது தவிர வாழ்வில் பல வித சுகங்கள் எட்டிப்பார்க்கும்.      '

2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! | These Are The Lucky Zodiac Signs In 2023 Horoscope

கன்னி: 2023 ஆம் ஆண்டு நிலம் மற்றும் கட்டிடம் தொடர்பான பெரிய லாபம் கிடைக்கும். தடைப்பட்ட ஒப்பந்தம் உங்களுக்கு சாதகமாக அமையும். சொத்தில் முதலீடு செய்யலாம். சொகுசு கார் வாங்கும் யோகம் இந்த ஆண்டு உங்களுக்கு உள்ளது.

2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! | These Are The Lucky Zodiac Signs In 2023 Horoscope

துலாம்: 2023 துலாம் ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். பெரிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வசதிகளை பெறுவீர்கள். பனி இடத்திலும் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது. கணவன் / மனைவி குழந்தைகள் மத்தியில் அன்பு அதிகரிக்கும்.

2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! | These Are The Lucky Zodiac Signs In 2023 Horoscope

விருச்சிகம்: நீண்ட நாட்களாக வாகனம் வாங்க வேண்டும் என்ற கனவில் இருந்தவர்களின் கனவு நிறைவேறும். எதிர்பார்த்ததை விட சிறந்த கார் வாங்குவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். 2023ம் ஆண்டு முதலீட்டுக்கு ஏற்ற ஆண்டாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு அதிக லாபம் தரும் ஆண்டாக இருக்கும்.

2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! | These Are The Lucky Zodiac Signs In 2023 Horoscope

தனுசு: வீடு, நிலம், வாகனம், திருமணம் போன்ற பெரிய கனவுகள் அனைத்தும் இந்த ஆண்டு நிறைவேறும். சொத்து சேர்ப்பதற்கு இந்த ஆண்டு மிகவும் நல்லது. மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும். வாகன சுகம் காணலாம். பணி இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.




10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US