கறிக்குழம்புக்கு ஏன் கச கசா சேர்க்குறாங்க தெரியுமா; இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

benefits poppy seeds
By Sulokshi Jul 29, 2021 11:55 AM GMT
Report

பெரும்பாலான வீடுகளில் கறிக்குழம்புக்கு மசாலா அரைக்கும்போது கச கசா சேர்ப்பார்கள். அது எதுக்கு என்று கூட நாம் யோசித்திருக்க மாட்டோகம். ஆனால், இந்த கச கசாவில் அவ்வளவு நன்மைகள் நிறைந்து இருக்கு.

கறிக்குழம்புக்கு   ஏன்  கச கசா சேர்க்குறாங்க தெரியுமா; இவ்வளவு நன்மைகள் உள்ளதா! | There Are So Many Benefits Poppy Seeds

கச கசா, பாரம்பரியமாக காலம் காலமாக நம் கொள்ளுப்பாட்டி எள்ளுப்பாட்டி எல்லாம் சமைக்கும் காலத்திலிருந்தே நம் கலாச்சாரத்தில் நம் ஆரோக்கியத்திற்காக சேர்க்கப்பட்டு வரும் ஒரு பொருள் தான். ஏராளமான சைவ மற்றும் அசைவ உணவு வகைகளில் இது முக்கியமாக சேர்க்கபடும் ஒரு பொருள தான் இந்த கச கசா.

பெண்களின் கருவுறுதல்;

திறனை அதிகரிப்பதில் கச கசா விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஃபலோபியன் குழாய்களிலிருந்து சளியை அகற்றி கர்ப்பம் தரிக்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது. இது பாலியல் ஆசையை மேம்படுத்தும் மற்றும் ஆண்மை ஆற்றலை அதிகரிப்பதன் மூலம் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது.

கறிக்குழம்புக்கு   ஏன்  கச கசா சேர்க்குறாங்க தெரியுமா; இவ்வளவு நன்மைகள் உள்ளதா! | There Are So Many Benefits Poppy Seeds

தூக்கமின்மையை போக்கும்;

கச கசா தூக்கத்தைத் தூண்டும் திறன் கொண்டது. மனதை அமைதிப்படுத்தும் விளைவை உருவாக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் இந்த விதைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. உணவுகளில் இதை சேர்த்துக் கொண்டால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

எலும்பு வலிமை;

இந்த கச கசாவில் தாமிரம் மற்றும் கால்சியம் நிறைந்திருப்பதால், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த விதைகள் உதவுகின்றன. விதைகளில் உள்ள மாங்கனீசு எலும்புகளை கடுமையான சேதத்திலிருந்து பாதுகாத்து புரோட்டீன் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்தும்;

கச கசா விதைகள் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்த மூலமாகும், மேலும் செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் மலச்சிக்கலை திறம்பட குணப்படுத்தவும் உதவுகிறது.

வாய் புண்களை குணப்படுத்தும்;

கச கசா விதைகள் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பண்புகளைக் கொண்டிருப்பதால், வாய் புண்களுக்கு சிகிச்சையளிக்க உதவும்.

கறிக்குழம்புக்கு   ஏன்  கச கசா சேர்க்குறாங்க தெரியுமா; இவ்வளவு நன்மைகள் உள்ளதா! | There Are So Many Benefits Poppy Seeds

இரத்த அழுத்த கட்டுப்படுத்தல்;

கச கசா விதைகளில் அத்தியாவசியமான ஒலியிக் அமிலம் இருப்பதால் இரத்த அழுத்த அளவைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது.

கண்களுக்கு சிறந்தது;

கச கசா விதைகளில் உள்ள துத்தநாகம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் பார்வையை மேம்படுத்த உதவுகிறது மற்றும் மாகுலர் சிதைவு போன்ற கண் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், ஆரோக்கியமான பார்வைக்கும் கண் பராமரிப்புக்கும் உதவுகிறது.

 [

சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை;

கச கசா விதைகளில் உள்ள பொட்டாசியம் உள்ளடக்கம் சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது, மேலும் அவை மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கிறது.

தைராய்டுக்கு நல்லது;

துத்தநாகம் தைராய்டு சுரப்பிகளுக்கு ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும், துத்தநாக உள்ளடக்கம் கச கசா விதைகளில் நிறைந்து காணப்படுவது சரியான தைராய்டு செயல்பாட்டிற்கு உதவியாக இருக்கும் .

நீரிழிவு சிகிச்சை;

நீரிழிவு நோயாளிகள் உணவில் கச கசா விதைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். கச கசா விதைகளில் உள்ள மாங்கனீசு நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

வலியைக் குறைக்கும்; 

இயற்கை வலி நிவாரணி பல தலைமுறைகளாக, கச கசா விதைகள் வலியைக் குறைக்கும் ஒரு இயற்கை நிவாரணியாக அறியப்படுகிறது. உடல் வலியைக் குறைக்க கச கசா விதைகளைச் சூடான நீரில் கலந்து கச கசா தேநீராக உட்கொள்ளலாம்.

[

பொடுகு சிகிச்சைக்கு உதவும்;

ஊறவைத்த கச கசா விதைகள், வெள்ளை மிளகு, தயிர் ஆகியவற்றை ஒரு பேஸ்ட் போல தயார் செய்து உங்கள் தலைமுடிக்கு தடவவும். அரை மணி நேரம் விட்டுவிட்டு முடியைக் கழுவவும். பொடுகு ஏற்படுவதைத் தடுக்க தவறாமல் இதை தொடர்ந்து செய்யவும். இது பொடுகு பிரச்சினையைப் போக்குவதற்கான சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும்.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US