சற்று முன்னர் புதிய அமைச்சர்கள் நால்வர் பதவியேற்றனர்
Dinesh Gunawardena
Gotabaya Rajapaksa
Prasanna Ranatunga
Interim Government In Sri Lanka
By Sulokshi
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நால்வர் இன்று பதவியேற்றுள்ளனர்.அதன்படி,
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் – காஞ்சன விஜேசேகர
வெளிவிவகார அமைச்சர் – ஜி.எல்.பீரிஸ்
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் – தினேஷ் குணவர்தன
நகர அபிவிருத்தி மற்றும் வீட்டு வசதி அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க ஆகியோரே இவ்வாறு பதவியேற்றுள்ளனர்.
இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடம் முறையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US