கல்குடாவில் பல இடங்களில் ஒரே இரவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள்!

Sri Lanka Police Batticaloa
By Shankar Nov 29, 2024 05:00 PM GMT
Report

மட்டக்களப்பில் உள்ள கல்குடா பகுதியில் வெவ்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (29-11-2024) இடம்பெற்றுள்ளது.

இலங்கை சுங்கத்தின் உதவி அத்தியேட்கசராக யாழ்ப்பாண இளைஞன் நியமனம்!

இலங்கை சுங்கத்தின் உதவி அத்தியேட்கசராக யாழ்ப்பாண இளைஞன் நியமனம்!

கல்குடாவில் பல இடங்களில் ஒரே இரவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள்! | Theft Incidents Many Places In Kalkudah Overnight

குறித்த திருட்டு சம்பவங்கள் பட்டியடிச்சேனை மற்றும் பேத்தாழை ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் கதவுகள், ஜன்னல் பகுதிகளை உடைத்து பெறுமதிவாய்ந்த வீட்டு உபகரணங்களை களவாடிச் சென்றுள்ளனர்.

பதில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக சிங்களமொழி பேசும் பணிப்பாளர் நியமனம்!

பதில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக சிங்களமொழி பேசும் பணிப்பாளர் நியமனம்!

திருடர்களை பிடிப்பதற்காக மட்டக்களப்பு குற்ற தடயவியல் பிரிவு பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மோப்ப சக்தி நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர்.

கல்குடாவில் பல இடங்களில் ஒரே இரவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள்! | Theft Incidents Many Places In Kalkudah Overnight

திருடர்களிடமிருந்து தங்களது உடமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் பொலிசார் பிரதேச மக்களை கேட்டுள்ளனர்.

புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

தற்போது மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இவ் அசாதாரன சூழ்நிலையை பயன்படுத்தி திருட்டு சம்பங்கள் இடம்பெற்று வருகிறது.

ஏழு வயதில் சாதித்த யாழ்ப்பாண தமிழ் சிறுமி.!

ஏழு வயதில் சாதித்த யாழ்ப்பாண தமிழ் சிறுமி.!

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US