புதுக்குடியிருப்பு பாடசாலையில் பாரிய திருட்டு... சிக்கிய மூன்று கொள்ளையர்கள்!

Sri Lanka Police Mullaitivu
By Shankar Sep 10, 2024 07:52 PM GMT
Shankar

Shankar

Report

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மின்விசிறி திருட்டுடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு கைவேலி கணேசா வித்தியாலயத்தில் கடந்த மாதம் 16-08-2024 ஆம் திகதி 4 மின் விசிறிகள் திருடப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த உயர்தர பாடசாலை மாணவி!

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த உயர்தர பாடசாலை மாணவி!

புதுக்குடியிருப்பு பாடசாலையில் பாரிய திருட்டு... சிக்கிய மூன்று கொள்ளையர்கள்! | Theft In Puthukkudiyiruppu School Suspects Arrest

இதனையடுத்து பாடசாலை சமூகத்தினரால் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து இன்று (10-09-2024) திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கைவேலி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொடிய நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள்! ஆச்சரியத்தில் மருத்துவர்கள்

கொடிய நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள்! ஆச்சரியத்தில் மருத்துவர்கள்

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த சந்தேகநபர் மின்விசிறிகளை களவாடி இரு நபர்களுக்கு தலா 3000 ரூபாவிற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

புதுக்குடியிருப்பு பாடசாலையில் பாரிய திருட்டு... சிக்கிய மூன்று கொள்ளையர்கள்! | Theft In Puthukkudiyiruppu School Suspects Arrest

அதனையடுத்து மின்விசிறிகளை வாங்கிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியாவில் பெரும் துயர சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த பெண்!

வவுனியாவில் பெரும் துயர சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த பெண்!

கைது செய்யப்பட்ட மூவரையும் நாளையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பாடசாலையில் பாரிய திருட்டு... சிக்கிய மூன்று கொள்ளையர்கள்! | Theft In Puthukkudiyiruppu School Suspects Arrest

குறித்த சந்தேகநபர் பொருட்களை விற்று அதிலிருக்கும் பணத்தினை போதை பொருளுக்கு பயன்படுத்தி வந்தமையும் குறிப்பிடதக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US