இணையவாசிகளை திகைக்க வைத்த திருமணம்; வைரலாகும் காணொளி!
திருமணத்தில் மாப்பிள்ளையும், பொண்ணும் என்ட்ரி கொடுக்கும் வீடியோ ஒன்றுசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் திருமணத்தில் வித்தியாசமான முறையில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பதற்கான மணப்பெண் அந்தரத்தில் இருந்து கயிறை பிடித்து கீழே இறங்குகிறார்.
வைரலாகும் காணொளி
சரி மணப்பெண் தான் இப்படி என்ட்ரி கொடுக்கிறார் என்று பார்த்தால், மாப்பிளை அதைவிட பயங்கரமாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
மணமகனை சவப்பெட்டியில் உள்ளே படுத்தபடி எருக்க , அவரை 8 பேர் தூக்கி கொண்டு திருமணத்திற்கு வருகிறார்கள்.
மாப்பிள்ளை என்ட்ரி ??#GoodNightX pic.twitter.com/1wLKRrs1qX
— ?எனக்கொரு டவுட்டு!? (@Thaadikkaran) August 28, 2024
அங்கு வந்தவுடன் சவப்பெட்டியில் இருந்து வெளியே வருகிறார் மாப்பிள்ளை.
இதை பார்த்த இணையவாசிகள் பலரும், கல்யாணமா-டா இது என கேட்டு வருகிறார்கள்.