மலேசியா பொருளாதாரத்தில் வீழ்ந்த போது பிரதமர் மீள் கட்டியெழுப்பிய முறை!
Sri lanka
Malaysia
Economic Crisis
Mahathir Mohamad
By Shankar
மலேசியா பொருளாதாரத்தில் வீழ்ந்த போது மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) அதனை மீழ் கட்டியெழுப்பிய முறை பற்றி பார்க்கலாம்...
- இறக்குமதி வரி, சேவை வரி என்பவற்றை நீக்கினார்.
- முன்னாள் பிரதமரை கைது செய்தார்.
- ஒன்பது அமைச்சர்களை கைது செய்தார்.
- ஊழல்வாதிகள் தப்பிக்காமல் இருக்க கடல் மற்றும் ஆகாய வழிகளை தடை செய்தார்.
- ஊழலில் சம்மந்தப்பட்ட வர்த்தகர்களை கைது செய்தார்
- ஊழல் குற்றச்சாட்டில் 50 நீதி பதிகளையும் 200 பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்தார்.
- 50 பில்லியன் டொலர்களை நாட்டின் திறைசேரிக்கு திருப்பி எடுத்தார்.
வெறும் ஐந்தே நாளில் மகாதீர் முஹம்மத் மலேசியாவை கட்டியெழுப்பியனர்.
இந்நிலையில் இலங்கையில் இப்படியென முறையை பின்பற்றினால் மிக விரைவில் நாட்டை கட்டியெழுப்ப முடியுமென எதிர்ப்பார்க்கலாம்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US