தந்தை மற்றும் மகனை பலியெடுத்த புகையிரதம்
Police
Killed
Son
Father
Train
Motor bike
By Sulokshi
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்த தந்தையும் மகனும், ரயிலில் மோதுண்டதால் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பலபிட்டிய- வெலிவத்தபகுதியிலுள்ள ரயில் கடவையொன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 41 வயதான தந்தையும் அவரின் 16 வயதான மகனுமே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US